சமையலில் புதிய கின்னஸ் சாதனை படைத்த பாக்கியா.., வாயடைத்து நின்ற கோபி – பாக்கியலட்சுமி ப்ரோமோ வைரல்!!

0
சமையலில் புதிய கின்னஸ் சாதனை படைத்த பாக்கியா.., வாயடைத்து நின்ற கோபி - பாக்கியலட்சுமி ப்ரோமோ வைரல்!!

தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகும் தொடர் பாக்கியலட்சுமி. இந்த தொடரில் தற்போது ஒரு மணி நேரத்தில் 100 வகையான சமையல் வகைகளை செய்யுமாறு கின்னஸ் சாதனை படைக்க பாக்கியாவை ஊக்குவிக்கிறார் எழில். ஆனால் கோபியோ நீ அசிங்கப்பட்டு தான் வர போற என கண்டபடி திட்டுகிறார்.

இந்நிலையில் தற்போது புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் வேகவேகமாக பாக்கியா 100 சமையல் வகைகளை செய்து கொண்டிருக்கிறார். ராதிகாவும் கோபி அருகில் இருக்க வீட்டில் இருந்தபடியே பாக்கியா சமைப்பதை நேரலையில் பார்த்துக்கொண்டிருக்கிறார்.

ஒரு பிராவ உள்ள போட்டுட்டு வந்துருக்கலாம்., பொது இடத்தில் தம்மாத்துண்டு உடையில் வந்த நடிகை அமலா பால்!!

1 மணி நேர முடிவில் 99 உணவுகள் இருக்கிறது என நடுவர் சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். கடைசி நேரத்தில் இதுவும் சமையலில் ஒரு டிஷ் தான் என ஊறுகாய்யை காட்டுகிறார் பாக்கியா. இதன் மூலம் ஒரு மணி நேரத்தில் 100 உணவுகளை சமைத்து அசத்தியுள்ளார் பாக்கியா. இந்த ப்ரோமோ தற்போது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here