பாக்கியாவை வீட்டை விட்டு துரத்தும் கோபி.. கடைசி நேரத்தில் பணத்தை மீட்டு கொண்டு வரும் எழில்!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா கஷ்டப்பட்டு 1000 பேருக்கு சமையல் ஆர்டர் எடுத்து உழைத்த பணத்தை ஆன்லைன் பேங்க் திருட்டின் மூலம் பறிகொடுக்கிறார். அக்கம்பக்கத்தினர், மளிகை கடைக்காரர் என அனைவரும் பணத்தை தர சொல்ல பாக்கியா ஒரு நாள் டைம் கொடுக்கும்படி அவர்களிடம் கேக்கிறார்.

ஆனால் அந்த ஒரு நாளிலும் கைக்கு திருடு போன பணம் கிடைக்கவில்லை. பாக்யாவுக்கு உதவி செய்ய மாமனார் முன்வந்தும் அதுவும் வேலைக்கு ஆகவில்லை. இந்நிலையில் தற்போது புதிதாக ஒரு ப்ரோமோ வெளியாகி உள்ளது.

அதில் ஒரு நாள் அவகாசம் முடிந்து அனைவரும் பாக்கியா வீட்டு வாசலில் நின்று சத்தம் போடுகின்றனர். இது எதையும் தாங்கிக்க முடியாத கோபி, பாக்கியாவை வீட்டை விட்டு போகும்படி சொல்கிறார். அந்த சமயம் பார்த்து நல்ல வேலையாக எழில் பணத்தை ஏமாற்றியவர்களை கையும் களவுமாக பிடித்து பாக்கியாவிடம் பணத்தை கொண்டு வந்து சேர்கிறார். இதோடு அந்த ப்ரோமோ முடிகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here