பாக்கியா கோபியின் மனைவி என்பதை அறிந்து கதறி அழும் ராதிகா.. பாக்கியலட்சுமி லேட்டஸ்ட் அப்டேட்!!

0

விஜய் டிவியில் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் தொடர் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் தற்போதுதான் கோபியின் அப்பா ராமமூர்த்திக்கு கோபி செய்யும் அனைத்து வேலைகளும் தெரியவருகிறது. பாக்கியாக்கு துரோகம் செய்யாதே.. ராதிகா உடன் பழகாதே.. என்று ராமமூர்த்தி எவ்வளவு சொல்லியும் கோபி கேட்பதாக தெரியவில்லை.

இந்நிலையில் தற்போது புதிய ப்ரோமோ ஒன்றில் வெளியாகியுள்ளது அதில் குடும்ப நிகழ்ச்சி ஒன்றுக்கு கோபியும் பாக்கியாவும் செல்கின்றனர். அப்போது அங்கு ராதிகாவும் வர கோபி பாக்கியாவிற்கு ஸ்வீட் ஊட்டி விடுவதை பார்த்து விடுகிறார்.

பின்னர் தான் கோபி சொன்ன அனைத்து விஷயங்களும் பொய் என்று தெரிய வருகிறது. இதனால் தாங்க முடியாமல் அழுதுகொண்டே திரும்பி சென்று விடுகிறார். இவ்வளவு நடந்த பின்பும் ராதிகா கோபியிடம் பழைய மாதிரி பேசுவாரா அல்லது அவரை தவிர்ப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here