பாக்கியலட்சுமி சீரியலால் கண்ணீர் விட்டு கதறி அழுத கோபி., அவரே வெளியிட்ட சோகமான வீடியோ!!

0
பாக்கியலட்சுமி சீரியலால் கண்ணீர் விட்டு கதறி அழுத கோபி., அவரே வெளியிட்ட சோகமான வீடியோ!!

சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிக பேமஸ் ஆக ஒளிபரப்பாகும் தொடர் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் இவ்வளவு விறுவிறுப்பாக போவதற்கு முக்கிய காரணமே கோபி கதாபாத்திரம் தான். அதுவும் இவரின் நடிப்பு பல சமயங்களில் குபீர் என்று சிரிக்க வைக்கும் அளவுக்கு தான் இருக்கும்.

குறிப்பாக ராதிகாவுடனான கள்ளக்காதலை மறைக்க இவர் இவர் படும் பாடு கொஞ்சம் நஞ்சம் கிடையாது. அதே சமயம் பாக்கியாவை ஏமாற்றுவதால் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் வெறுப்பும் அதிகம். தற்போது கோபி ரோலில் நடித்து வரும் சதீஷ் அதிகம் சோகத்துடன் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார்.

அதிரடியாக துவங்கப்படும் பிக் பாஸ் சீசன் 6.. அதுவும் எந்த தேதியில் தெரியுமா – மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

அதாவது பாக்கியலட்சுமி தொடரில் வில்லனாக நடிப்பதால் ரசிகர்கள் பலர் நிஜத்திலேயே திட்டுகிறார்களாம். இவருக்கு வரும் எதிர்மறை கருத்துக்கள் குறித்து அவர் பேசியுள்ள வீடியோ இதோ..

 

View this post on Instagram

 

A post shared by LittleTalks (@littletalksmedia)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here