பாக்கியலட்சுமி எழிழின் நிஜ தம்பியை பார்த்துள்ளீர்களா – அழகுல அப்படியே அவர உரிச்சு வச்சுருக்காரே!

0
பாக்கியலட்சுமி எழிழின் நிஜ தம்பியை பார்த்துள்ளீர்களா - அழகுல அப்படியே அவர உரிச்சு வச்சுருக்காரே!

விஜய் டிவியில் டெலிகாஸ்ட் செய்யப்படும் பாக்கியலட்சுமி தொடரின் மூலம் தற்போது பெண்களின் கனவு நாயகனாக வலம் வருபவர் விஜே விஷால். இவரின் Handsome look சிலருக்கு பிடித்தால் மறுபுறம் தன் அம்மாவை எந்த ஒரு நேரமும் விட்டுக்கொடுக்காமல் பேசும் குணம் ரசிகர்களை கவர்ந்தது.

தற்போது தமிழ் நாட்டில் அனைவரும் விஷாலை தங்கள் வீட்டு பிள்ளையாக தான் பார்க்கின்றனர். நடந்து முடிந்த விஜய் டெலிவிஷன் விருது வழங்கும் நிகழ்ச்சியில் விஜே விஷாலுக்கு சிறந்த குணச்சித்திர நடிகர் விருது வழங்கப்பட்டது.

யாருக்கும் இந்த நிலை வரக்கூடாது., மாஜி மாமனார் உதவியும் இப்போ இல்லை – வருத்தத்தில் நடிகர் தனுஷ்!!

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

சமீபத்தில் கூட தான் காதலித்த பெண்ணுடன் அண்மையில் பிரேக் அப் நடந்தது என விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கூறி இருப்பார். இந்நிலையில் இவருக்கு ஒரு யுகேஷ் என்ற தம்பி உள்ளார். மேலும் Travel photographer- ஆக இருக்கும் அவரின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here