கார் மோதி விபத்தில் சிக்கிய விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியல் நட்சத்திரங்கள் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

0
கார் மோதி விபத்தில் சிக்கிய விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியல் நட்சத்திரங்கள் - அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

விஜய் டிவியில் டெலிகாஸ்ட் செய்யப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்று பாக்கியலட்சுமி. தற்போது தான் இந்த தொடரில் பாக்கியா மீது எந்த தவறும் இல்லை என நிரூபித்து எழில் பாக்கியாவை கோர்ட்டில் இருந்து வீடு அழைத்து வருகிறார்.

மேலும் TRPயில் இந்த தொடர் ஒவ்வொரு வாரமும் முதல் ஐந்து இடங்களை பிடித்து இருந்தது. இந்நிலையில் பாக்கியலட்சுமி தொடரில் நடித்து வரும் திவ்யா, மீனா ஒரு விபத்தில் சிக்கியுள்ளனர். அதாவது ஷகிலாவின் மகள் மிலாவும், திவ்யா மற்றும் மீனாவும் குமிழியில் ஒரு படப்பிடிப்பிற்காக காரில் சென்றுள்ளனர்.

அம்மாடி.., எவளோ பெரிய ஓட்டை…, ரகுல் ப்ரீத் சிங்கின் முரட்டு போஸ் இணையத்தில் வைரல்!!

அப்போது திருச்சி பக்கத்தில் அவர்களது காருக்கு பின்னால் வந்த கார் கட்டுப்பாடு இழந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் திவ்யா மற்றும் மீனாவிற்கு எந்த பாதிப்பு இல்லை என்றும், மிலாவிற்கு முதுகில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here