குடித்து விட்டு ரகளை செய்யும் கோபி.. ராதிகா தலையில் விழுந்த விடி – பாக்கியலட்சுமி High Voltage ட்விஸ்ட்!

0
குடித்து விட்டு ரகளை செய்யும் கோபி.. ராதிகா தலையில் விழுந்த விடி - பாக்கியலட்சுமி High Voltage ட்விஸ்ட்!

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது பல விறுவிறுப்பான கட்டங்கள் நகர்ந்து வருகிறது. அதிலும் கோபியின் மீது உச்சகட்ட சந்தேகத்தில் உள்ளார் ராதிகா. இதனால் தன் நண்பர் சதிஷ் உடன் குடித்து விட்டு புலம்புகிறார் கோபி. அப்பொழுது ராதிகாவிடம் இருந்து Voice message வருகிறது.

அதில் ராஜேஷுக்கும் உங்களுக்கும் எந்தவித வித்தியாசமும் கிடையாது. ஒவ்வொரு தடவையும் தான் ஏமாறுவதாக கூறுகிறார். இதனால் வெறுப்பின் உச்சிக்கு சென்று புலம்பி தவிக்கிறார் கோபி. குடிபோதையிலேயே ராதிகா வீட்டிற்கு செல்கிறார்.

மாநிலத்தில் பரவும் புது வகை வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சல் – ஒருவர் பலி! சுகாதாரத்துறை அதிர்ச்சி!!

மயூ கதவை திறக்க கோபி குடித்து இருப்பதை பார்த்து உள்ளே ஓடி விடுகிறாள். இப்ப எதுக்கு இங்க குடிச்சுட்டு வந்து டிராமா போடுறீங்க.. உங்க குடும்பத்த கூட்டிட்டு போய் காட்டுங்கனு சொன்னேன். அது உங்களால முடியல அப்போ உங்ககிட்ட ஏதோ தப்பு இருக்குனு தான அர்த்தம் தானே என ராதிகா கேட்கிறார். இந்த காட்சிகள் இன்றைய எபிசோடுகளில் காட்டப்பட உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here