நான் தான் அவர பாத்து சிரிச்சேன்… அது ஒரு மக்கு.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையை ஏளனம் செய்யும் ரித்திகா!!!

0
நான் தான் அவர பாத்து சிரிச்சேன்... அது ஒரு மக்கு.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையை ஏளனம் செய்யும் ரித்திகா!!!
நான் தான் அவர பாத்து சிரிச்சேன்... அது ஒரு மக்கு.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையை ஏளனம் செய்யும் ரித்திகா!!!

பாக்கியலட்சுமி சீரியலில் மக்களின் விருப்ப காட்சிகள் பலவற்றுடன் ஒரு வெற்றி சீரியலாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் அமிர்தாவாக ரித்திகா அவர்களும், செல்வியாக கம்பம் மீனா அவர்களும் நடித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் இணைந்து செய்த ரீல்ஸ் வீடியோவை கம்பம் மீனா தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு உள்ளார்.

நான் தான் அவர பாத்து சிரிச்சேன்... அது ஒரு மக்கு.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையை ஏளனம் செய்யும் ரித்திகா!!!
நான் தான் அவர பாத்து சிரிச்சேன்… அது ஒரு மக்கு.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையை ஏளனம் செய்யும் ரித்திகா!!!

கம்பம் மீனா தன்னுடைய பேச்சு திறமையால் அனைவர் மனதிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டவர். மேலும் இவர் பல்வேறு வெள்ளித்திரை படங்களில் நடித்துள்ளார். இவரை சினிமா உலகுக்கு அறிமுகம் செய்வதவர் பாரதிராஜா தான். வட்டார பேச்சு வழக்கில் கைதேர்ந்தவர் கம்பம் மீனா. இவர் தன்னுடைய வாழ்வில் பல தடைகள் மற்றும் போராட்டங்களைத் தாண்டி சாதித்து வருகிறார்.

மேலும் இவரை மக்களுக்கு நன்கு அறிய வைத்தது விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி சீரியல்கள் மூலம் தான். இதில் அவரின் கஸ்தூரி மற்றும் செல்வி கதாபாத்திரங்கள் படு பேமசான கதாபாத்திரங்கள் ஆகும். இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் தன்னுடன் இணைந்து நடிக்கும் அமிர்தா என்ற ரித்திகா உடன் இணைந்து ரீல்ஸ் செய்து அந்த வீடியோவை வெளியிட்டு உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here