வீட்டை விட்டு கிளம்ப முடிவெடுக்கும் பாக்யா., எழில் வாழ்க்கையில் வெடித்த பிரச்சினை., புது அத்தியாயத்தில் பாக்கியலட்சுமி!!

0
வீட்டை விட்டு கிளம்ப முடிவெடுக்கும் பாக்யா., எழில் வாழ்க்கையில் வெடித்த பிரச்சினை., புது அத்தியாயத்தில் பாக்கியலட்சுமி!!
வீட்டை விட்டு கிளம்ப முடிவெடுக்கும் பாக்யா., எழில் வாழ்க்கையில் வெடித்த பிரச்சினை., புது அத்தியாயத்தில் பாக்கியலட்சுமி!!

விஜய் டிவியில், விறுவிறுப்பான கதைக்களத்தில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரின், இன்றைய தொடக்கத்தில் ஜெனி செழியனிடம் நீ காசு கொடுத்து இந்த வீட்டுக்கு உதவி பண்ணுன்னு சொல்கிறார். அதுக்கு செழியன் நான் செலவு பண்ணி அந்த வீட்டுக்கு அம்மா பேரு வைக்க சொல்லுங்க, அப்புறம் எழில் இனியாக்கும் பங்கு கேப்பாங்க என்னால முடியாதுனு சொல்கிறார். அப்போது ஜெனி செழியனை திட்டிவிட்டு போய்விடுகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

பின்பு எழில் பாக்கியாவிடம் என்னால தான் எல்லா பிரச்சனையும் நானே இதை சரி பண்ணுறேன் என சொல்கிறார். அது மட்டுமில்லாமல், நாம இந்த வீட்டுல இருந்து வாடகை வீட்டுக்கு போயிரலாம் என சொல்கிறார். அப்போது எழில் நான் ஏதாச்சும் பண்றேன்னு சொல்கிறார். பின்பு எழில் அவர் பிரெண்ட்ஸ் கிட்ட நான் ஒரு டைரைக்டர் பாத்து என் கதையை சொல்லி காசு கேக்க போறேன்னு சொல்கிறார்.

பின்பு ஜெனி பாக்கியாவிடம் நாம எல்லாரும் எங்க வீட்டுக்கு போயிடலாம்னு சொல்கிறார். அப்போது, பாக்கியா இல்ல ஜெனி அது சரி வராது வேணும்னா நீ உங்க அம்மா வீட்டுக்கு போ, நாங்க வாடகை வீட்டுக்கு போறோம் அங்க உனக்கு வசதியா இருக்காதுன்னு சொல்கிறார். அப்போது ஜெனி நான் எங்கயும் போக மாட்டேன் உங்க கூடத்தான் இருப்பேன்னு சொல்கிறார். பின்பு செல்வி வந்து சொந்த வீடு இல்லாதவங்கட்ட, செக்யூரிட்டியா இருக்க முடியாதுனு அந்த பழைய செக்யூரிட்டி சொல்வதாக குற்றம் சாட்டுகிறார். கோபி சார் இதை பத்தி எல்லார்கிட்டயும் தப்பா சொல்லி வச்சிருக்கார் என பேசுகிறார். பின்பு பாக்கியா என்ன பண்ணலன்னு யோசிச்சுட்டு இருக்கிறார்.

நடிகை வனிதா மூன்றாவது கணவர் பீட்டர் பாலுடன் எடுத்த அந்த புகைப்படம்.., யாருமே பார்த்திருக்க மாட்டீங்க!!

பின்பு ஈஸ்வரி வர்ஷினியை பார்த்து நடந்த விஷயத்தை சொல்கிறார். அப்போது வர்ஷினி இதை வச்சு எழில் மனசில் இடம்பிடிச்சுறலானு சொல்லி யோசிச்சுட்டு இருக்கிறார். பின்பு எழில் ஒரு டைரக்டரை பார்த்து பேச வந்து வெயிட் பண்ணுகிறார். அப்போது அந்த டைரக்டர் உங்க கதையை மட்டும் தான் நான் வாங்குவேன். ஆனா நீங்க அந்தப்படத்தை இயக்க முடியாதுனு சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவுக்கு வந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here