பாக்கியலட்சுமி ஜெனிஃபர் வீட்டில் நடந்த சோகம் – கண்ணீருடன் வெளியிட்ட  உருக்கமான வீடியோ பதிவு!!

0
பாக்கியலட்சுமி ஜெனிஃபர் வீட்டில் நடந்த சோகம் - கண்ணீருடன் வெளியிட்ட  உருக்கமான வீடியோ பதிவு!!

பாக்யலட்சுமி தொடரில், முன்னாள் ராதிகா பாத்திரத்தில் நடித்து வந்த ஜெனிஃபர் தனது தந்தை இறந்து விட்ட செய்தியை கண்ணீருடன் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

 கண்ணீர் வீடியோ  :

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நம்பர் ஒன் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. குடும்பத் தலைவியின் தியாகத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் ரீச் ஆகியுள்ளது. இந்தத் தொடரில், ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ஜெனிஃபர். யாரும் எதிர்பாராத விதமாக, திடீரென இந்த சீரியலில் இருந்து விலகினார். தற்போது இவருக்கு பதிலாக, ரேஷ்மா என்ற நடிகை அந்த பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகை ஜெனிஃபர், தனது தந்தை நேற்று காலை  திடீரென மரணம் அடைந்த துயர சம்பவத்தை கண்ணீருடன் வீடியோவாக வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், சுறுசுறுப்பான தனது தந்தை வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்ததாகவும், யாரும் எதிர்பாராத விதமாக நேற்று இறந்து போனதாகவும் கண்ணீருடன் பேசியுள்ளார். இதையடுத்து, ரசிகர்கள் பலரும் நடிகைக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by ?ℯ??_???ℴ?? (@jenniferr252)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here