வயதுக்கு மீறிய பாடலுக்கு ரீல்ஸ் செய்த பாக்கியலட்சுமி இனியா… திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்!!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் இனியவாக நடித்து கொண்டிருப்பவர் நேஹா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் சண்டை கோழி என ஆரம்பிக்கும் ஒரு பாடலுக்கு ரீல்ஸ் செய்து உள்ளார்.

வயதுக்கு மீறிய பாடலுக்கு ரீல்ஸ் செய்த பாக்கியலட்சுமி இனியா... திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்!!!
வயதுக்கு மீறிய பாடலுக்கு ரீல்ஸ் செய்த பாக்கியலட்சுமி இனியா… திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்!!!
ஆடைக்கு பதிலாக மூடியால் முன்னழகை கவர் செய்த ராசி கன்னா… தெறித்து போன ரசிகர்கள்!!!

நேஹா ஒரு குழந்தை நட்சத்திரமாக சின்னத்திரையில் நுழைந்தவர். அதன் பின்னர் புகழ்பெற்ற பல டிவி சீரியல்களில் நடித்து உள்ளார். அதாவது பிள்ளை நிலவில் தொடங்கிய அவரின் பயணம் தற்போது பாக்கியலட்சுமி சீரியல் வரை நீடித்துவருகிறது. மேலும் இத்தனை நாட்கள் சிறு குழந்தையாக இருந்த இவர், தற்போது பருவ மங்கையாக வளர்ந்து விட்டார்.

வீடியோவை காண – கிளிக் செய்யவும்

இதனால் சமூக வலைதள பக்கங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் மாதவன் மற்றும் மீரா ஜாஸ்மின் இணைந்து நடித்த ஆயுத எழுத்து படத்தில் இடம் பெற்ற சண்டை கோழி என தொடங்கும் பாடலுக்கு ரீல்ஸ் செய்து உள்ளார். வயதுக்கு மீறிய பாடலுக்கு ரீல்ஸ் செய்து உள்ளதால் அவரை ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here