பாக்கியலட்சுமி எழிலுக்கு கிடைத்த ஆயிரக்கணக்கான குடும்பம் – குவியும் வாழ்த்துமழை!!

0
பாக்கியலட்சுமி எழிலுக்கு கிடைத்த ஆயிரக்கணக்கான குடும்பம் - குவியும் வாழ்த்துமழை!!
பாக்கியலட்சுமி எழிலுக்கு கிடைத்த ஆயிரக்கணக்கான குடும்பம் - குவியும் வாழ்த்துமழை!!

பாக்கியலட்சுமி சீரியலில் நாயகனாக நடிக்கும் எழில் தற்போது புதிய சாதனையை படைத்துள்ளார். இதனால் அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பாக்கியலட்சுமி எழில்

பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவின் மகனாக நடித்து வருபவர் தான் எழில். அம்மா பாசத்தில் இவரை மிஞ்ச ஆளில்லை என்று தான் சொல்ல வேண்டும். அடுத்தடுத்து மக்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்து விட்டார். இதனால் தான் இதற்கு காரணமே மக்கள் அம்மா மகன் பாசம். வெள்ளித்திரையில் இதே செண்டிமெண்ட்டில் பல படங்கள் ஹிட்டாகியுள்ளது. அதன் அடிப்படையில் தான் பாக்கியலட்சுமி சீரியலும் சூப்பர் ஹிட். எழிலாக நடிக்கும் விஷாலின் இத்தனை வருட போராட்டம் தான் அவருக்கு கிடைத்த பெயரும் புகழும். கிடைத்த வேலைகளை எல்லாம் பார்த்து கொண்டு தொடர்ந்து தனது முயற்சியை மேற்கொண்டிருக்கிறார்.

பாக்கியலட்சுமி எழிலுக்கு கிடைத்த ஆயிரக்கணக்கான குடும்பம் - குவியும் வாழ்த்துமழை!!
பாக்கியலட்சுமி எழிலுக்கு கிடைத்த ஆயிரக்கணக்கான குடும்பம் – குவியும் வாழ்த்துமழை!!

ஒரு சின்ன சேனலில் தொகுப்பாளராக தனது கேரியரை ஆரம்பித்தார். இப்பொழுது நடிகராகும் வரை முன்னேறியுள்ளார். இவரின் இன்ஸ்டா பக்கத்தில் ரசிகைகள் அதிகம். இவர் வெளியிடும் ரீல்ஸ், போட்டோஷூட் எல்லாமே இணையத்தை கலக்கும் விதமாக தான் இருக்கும். இந்நிலையில் தான் அவர் இன்ஸ்டாவில் 500 ஆயிரம் பாலோவர்ஸை பெற்று சாதனை படைத்துள்ளார். இதனால் பலரும் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மேலும் விஷால் இதனை கேக் கட் செய்து கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படம்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here