உங்களுக்கு விவரம் தெரியாதுன்னு தெரியும் அதுக்குன்னு இந்த அளவுக்கா?? செல்வியிடம் அசிங்கப்பட்ட பாக்கியா!!!

0

டாப் ஹிட் சீரியல்களில் ஒன்றாக இருக்கும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கதையின் நாயகி பாக்கியாவும், அவரின் வீட்டில் வேலை செய்யும் பெண்ணான செல்வியும் இணைந்து ஒரு ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு உள்ளனர். அந்த வீடியோவில் பாக்கியா தனது வெகுளி தனத்தால் செல்வியிடம் அசிங்கப்படுகிறார்.

வேலைக்கு போகாமல் வீட்டில் இருந்து தன்னுடைய குடும்பத்தை கவனித்து கொள்ளும் பெண்களின் துயரங்கள், அவமானங்களை படம் பிடித்து காட்டும் ஒரு சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் பாக்கியா என்ற குடும்ப தலைவியின் கதையை மையமாக கொண்டது. பாக்கியாவை அவரின்  வீட்டில் இருக்கும் ஒரு சிலர் தவிர அனைவரும் ஏளனமாக பேசுகின்றனர்.

மேலும் இந்த சீரியலில் பாக்யாவுக்கு அவரின் கணவர் கோபி நம்பிக்கை துரோகம் செய்கிறார். இவை எதையும் அறியாமல் அவரின் மீது அதீத அன்புடன் அவருக்கு பணிவிடைகள் செய்து வருகிறார். இவ்வாறு பல்வேறு கதைக்களத்துடன் அந்த சீரியல் நகர்கிறது.

இந்த சீரியலில் பாக்கியா வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரியாக செல்வி கதாபாத்திரத்தில் கம்பம் மீனா நடித்து வருகிறார். மேலும் இதில் கதையின் நாயகி பாக்கியா கதாபத்திரத்தில் சுஜிதா நடித்து கொண்டிருக்கிறார். இந் நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து ஒரு பேமஸ் வசனத்திற்கு ரீல்ஸ் செய்துள்ளார். அந்த வீடியோவில் பாக்கியா தனது வெகுளியான பேச்சால் செல்வியிடம் அசிங்கப்பட்டு உள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Suchitra Ks (@suchitraks)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here