இந்த வயசுலயே ஹீரோயின் சான்ஸ்க்கு அடி போடும் பாக்கியலட்சுமி இனியா.. கடைசியில பல்பு வாங்குனது தான் மிச்சம்!!

0

விஜய் டிவியில் தினமும் 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் பாக்கியலட்சுமி. ஒரு குடும்ப தலைவியின் கஷ்டங்களையும் தன் தன்மானத்தை காப்பாற்ற சொந்த காலில் அவர் நிற்க போராடுவதையும் இந்த சீரியல் அழகாய் படம் பிடித்து காட்டுவதால் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் அதிகம்.

இதில் பாக்கியாவின் மகளாக இனியா கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் நேஹா. சீரியலில் பள்ளி மாணவியாக நடித்தாலும் நிஜத்தில் இவர் ஒரு கல்லூரி பெண். இப்போவே பட வாய்ப்புக்காக தன் திறமைகளை சமூக வலைத்தள பக்கத்தில் காட்டி வருகிறார்.

இந்நிலையில் வத்திக்குச்சி படத்தில் வரும் கண்ண கண்ண உருட்டி பாடலுக்கு ரீல்ஸ் செய்யும் பொழுது சொதப்பும் நேஹா அந்த சொதப்பல் வீடியோவையும் ப்ளூப்பர்ஸ் என இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Nehah Menon❤ (@_nehah_official_)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here