பாகுபலி நடிகருடன் முதல் முறையாக நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகை – எதிர்பார்ப்பின் உச்சத்தில் ரசிகர்கள்!!

0
prabhas
prabhas

நடிகர் பிரபாஸ் நடிப்பில் 8 மொழிகளில் உருவாகும்  அவரது 25வது படத்தில் நாயகியாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் கமிட்டாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரபாஸ் பட நாயகி:

பாகுபலி என்ற படத்தின் மூலம் இந்திய அளவில் புகழ் பெற்றவர் நடிகர் பிரபாஸ்.  இது போக, தற்போது ராதே ஷ்யாம், ஆதிபுருஷ், சலார் போன்ற அடுத்தடுத்து படங்களை தன் கைவசம் வைத்துள்ளார்.  இதையடுத்து, இவரின் அடுத்த 25வது படத்தை சந்தீப் ரெட்டி வங்கா இயக்க உள்ளதாக தகவல் வந்தது.

கிட்டத்தட்ட எட்டு  மொழிகளில் வெளியாகும் இந்த படத்திற்கு ஸ்பிரிட் என பெயரிடப்பட்டிருந்தது.  ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்த படத்தின் நாயகியாக தற்போது பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் இணைந்துள்ளார்.  பிரபாஸுடன் இவர் இணையும் முதல் படம் இது என்பது குறிப்பிடத் தகுந்தது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here