நம்ம  தங்கமகள் PV சிந்துவா இது?? சிவப்பு  உடையில் ஜொலி ஜொலிக்கும் புகைப்படம்.., லைக்ஸ்களை குவிக்கும்  ரசிகர்கள்!!

0
நம்ம  தங்கமகள் PV சிந்துவா இது??  சிவப்பு  உடையில்  ஜொலிஜொலிக்கும் புகைப்படம்.., லைக்ஸ்களை குவிக்கும்  ரசிகர்கள்!!
நம்ம  தங்கமகள் PV சிந்துவா இது??  சிவப்பு  உடையில்  ஜொலிஜொலிக்கும் புகைப்படம்.., லைக்ஸ்களை குவிக்கும்  ரசிகர்கள்!!

ஒலிம்பிக்கில் தங்க மகளாக ஜொலித்த PV சிந்து தற்போது ரெட் கலர் ட்ரெஸ்ஸில் ஒரு தேவதையாக அனைவரது மனதையும் கவர்ந்துள்ளார்.

பேட்மிட்டன் வீராங்கனை

இந்தியாவுக்காக பல பேட்மிண்டன் போட்டிகளில் விளையாடி தங்கம், வெண்கலம், வெள்ளி உள்ளிட்ட பதக்கங்களை குவித்து இந்தியாவின் தங்க மகளாக PV சிந்து வலம் வருகிறது. இவரது விளையாட்டுக்கு பல ரசிகர்கள் அடிமையாக உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

 

அந்த அளவுக்கு இவரது ஒவ்வொரு ஆட்டமும் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. ஏன் அண்மையில் நடைபெற்ற காமன்வெல்த் தொடரில் கூட தங்க பதக்கத்தை வென்று இந்தியாவிற்கு திரும்பினார். PV சிந்து இப்படிப்பட்ட ஒரு விளையாட்டு வீராங்கனையாக தான் அனைவருக்கும் தெரியும்.

டிராக்டர்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் – மாநிலத்தில் தொடரும் பதற்றம்!!

ஆனால் தற்போது யாருமே எதிர்பாராத உடையில் PV சிந்துவின் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த போட்டோவில் ரெட் கலர் ஜொலிக்கும் ட்ரெஸ்ஸில், ப்ரீ ஹேர் விட்டு ஒரு தேவதையாக நடந்து வருகிறார்.

சிந்துவின் இந்த போட்டோ ரசிகர்களால் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகிறது. மேலும் இவரை ஸ்போர்ட்ஸ் ட்ரெஸ்ஸில் பார்த்த ரசிகர்கள், தற்போது இந்த கலக்கல் ட்ரெஸ்ஸில் பார்த்து மனதை பறிகொடுத்து தவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here