“கல்லூரி நிகழ்வுக்கு உச்சகட்ட கவர்ச்சியில் வந்த பேச்சிலர் பட நாயகி திவ்ய பாரதி” – சமூக ஆர்வலர்கள் கண்டனம்!!

0
"கல்லூரி நிகழ்வுக்கு உச்சகட்ட கவர்ச்சியில் வந்த பேச்சிலர் பட நாயகி திவ்ய பாரதி" - சமூக ஆர்வலர்கள் கண்டனம்!!

தமிழில் பேச்சிலர் என்ற படத்தின் மூலம், கோலிவுட்டிற்கு அறிமுகமான நடிகை திவ்ய பாரதி பொது நிகழ்ச்சியில் அரைகுறை ஆடையுடன் பங்கேற்ற சம்பவம் பயங்கர அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கவர்ச்சியில் நடிகை:

கோலிவுட்டில், நடிகர் ஜிவி பிரகாஷின் நடிப்பில் வெளிவந்த பேச்சிலர் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை திவ்யபாரதி. முதல் படமே அவருக்கு மிகப்பெரிய, வெற்றியைக் கொடுத்துள்ளதால் தற்போது அடுத்தடுத்த படங்களில் பிஸியாகி விட்டார்.

தற்போது, இவர் பிக்பாஸ் புகழ் முகேன் ராவ்க்கு ஜோடியாக மதில் மேல் காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன், மாலத்தீவு சென்ற இவர், அங்கு எடுத்த கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

இந்நிலையில், சமீபத்தில் கல்லூரி நிகழ்ச்சிக்கு சென்ற இவர், அரைகுறை ஆடையுடன் படுகவர்ச்சியாக சென்றுள்ளார். இதை பார்த்த சமூக ஆர்வலர்கள், பொது நிகழ்ச்சிக்கு இப்படியா டிரஸ் பண்ணிட்டு வருவீங்க? என கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here