பூக்கள் பதித்த சேலையில் பூக்களாகவே பூத்து குலுங்கிய ”பேச்சிலர்” பட நாயகி – நசுங்கிய இளைஞர்களின் உள்ளம்!!

0

பேச்சுலர் திரைப்படத்தின் மூலமாக இளைஞர்களின் கனவு கன்னியாக மாறியவர் தான் திவ்யபாரதி. தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் அவளது அழகை வர்ணித்து வருகின்றனர்.

திவ்ய பாரதி ரீசென்ட் போஸ்ட்

தமிழகத்தில் மாடல்லாக வலம் வந்தவர் தான் திவ்யபாரதி. 2015 ஆம் ஆண்டில் மிஸ் எத்னிக் பேஸ் ஆப் சென்னை பட்டத்தை பெற்றார். பிரபல புதிய மாடல் என்பதற்கான பட்டத்தையம் அதே ஆண்டில் பெற்றார். இதற்கு அடுத்தபடியாக பிரின்சஸ் ஆப் கோயம்புத்தூர் என்ற பட்டத்தை 2016ஆம் ஆண்டில் பெற்றார்.

மாலிங்கில் இருந்து அடுத்ததாக திரையுலகிலும் கால் பதிக்க விரும்பினார். சதிஷ் செல்வகுமார் இயக்கத்தில் தற்போது ஜீ.வி.ப்ரகாஷுடன் இணைந்து பேச்சுலர் என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

தனது முதல் திரைப்படத்திலேயே ரசிகர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் வலை பக்கத்தில் கவர்ச்சியாக புகைப்படத்தை பதிவிட்டு இளைஞர்களை கிறங்கடித்து வந்தார். தற்போது மலர்கள் பதிக்கப்பட்ட சேலையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தை பார்த்ததில் இருந்து இளைஞர்களால் எழ கூட முடியாத அளவுக்கு கவர்ச்சியை வாரி இறைத்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் அதிகமாக வலை பக்கங்களில் பகிரப்பட்டு வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here