காதல் கணவருக்கு டாடா காட்டிய சம்யுக்தா., செய்த அந்த வேலையால் கடுப்பான விஷ்ணு., வைரலாகும் வீடியோ ஆதாரம்!!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து சீரியலில் நடித்திருந்த சம்யுக்தா மற்றும் விஷ்ணு காந்த் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணம் செய்து கொண்ட 1 மாதத்திலேயே இவர்களுள் சில மனஸ்தாபங்கள் ஏற்பட்டத்தில் பிரிந்துவிட்டனர். இந்நிலையில் இவர்கள் இருவரையும் அவரவர் கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

Enewz Tamil WhatsApp Channel 

இப்படி இருக்கையில் சம்யுக்தா தனது இன்ஸ்டா பக்கத்தில் நியூ வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதாவது முத்தழகு சீரியலில் கர்ப்பமாக இருக்கும் இவருக்கு தற்போது வளைகாப்பு நிகழ்ச்சி நடக்கிறது. அப்போது எடுத்த வீடியோவை தற்போது இவர் ஷேர் செய்துள்ளார். மேலும் தனது சீரியல் கணவருடன் சேர்ந்து கூலாக போஸ் கொடுத்துள்ளார். இதைப்பார்த்த இணையவாசிகள் ஆத்தாடி இதை விஷ்ணு பார்த்த கடுப்பாவது உறுதி என கமெண்ட் செய்து வருகின்றனர்.

இது பிக்பாஸா.., இல்ல மாயா பாஸா.., காண்டாகி கத்திய விஜே அர்ச்சனா – ப்ரோமோ இதோ!!

View this post on Instagram

A post shared by Samyutha (@samyutha.official)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here