என்ன சாரா இதெல்லாம்.., 17 வயசு தான் ஆகுது.., சிகரெட் எல்லாம் குடிக்கிறீங்களே.., போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!!

0
என்ன சாரா இதெல்லாம்.., 17 வயசு தான் ஆகுது.., சிகரெட் எல்லாம் குடிக்கிறீங்களே.., போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!!
என்ன சாரா இதெல்லாம்.., 17 வயசு தான் ஆகுது.., சிகரெட் எல்லாம் குடிக்கிறீங்களே.., போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!!

இயக்குனர் விக்ரம் படைப்பில் உருவாகி வரும் கொடேஷன் கேங் படத்தில் தெய்வதிருமகள் சாரா அர்ஜுன் நடித்து வரும் நிலையில் அவர் குறித்து சில ஸ்டில்ஸ் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெய்வதிருமகள் சாரா அர்ஜுன்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது அழகில் முன்னணி நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் விதமாக உயர்ந்துள்ளார். கடந்த ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் பாகம் ஒன்றில் நந்தினி கதாபாத்திரத்திற்கு 18வயது மங்கையாக நடித்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஓரிரு காட்சிகளில் வந்தாலும் இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்துள்ளார். தற்போது இயக்குனர் விக்ரம் படைப்பில் உருவாகி வரும் கொடேஷன் கேங் படத்தில் கல்லூரி மாணவியாக நெகட்டிவ் ரோலில் நடித்து வருகிறார். அதுபோக சன்னி லியோன், பிரியா மணி மற்றும் ஜாக்கி ஷெராஃப் லீடு ரோலில் நடித்து வருகிறார்கள்.

ரஜினி, சங்கரை தொடர்ந்து திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்த தளபதி விஜய்யின் அம்மா.., வெளியான புகைப்படங்கள்!!

மேலும் இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது மும்பையில் நடைபெற்று வரும் நிலையில், படத்தை குறித்து முக்கியமான ஸ்டில்களை படக்குழுவினர் இணையத்தில் வெளியிட்டுள்ளனர். அதாவது தெய்வதிருமகள் சாரா பேபி புகைபிடித்தபடி இருக்கும் ஸ்டில்கள் ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இதை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here