குட்டை பாவாடையில் குத்தாட்டம் போடும் பிக் பாஸ் பிரபலம் – கிறங்கி தவிக்கும் ரசிகர்கள்!!

0

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான கேப்ரியலா தற்போது குட்டை பாவாடையில் போட்ட குத்தாட்டம் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கேப்ரியலா

விஜய் டிவியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் கேப்ரியலா. அதாவது 7சி நாடகத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். அதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மூர்த்தி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஸ்டாலின் தான் முக்கிய வேடத்தில் நடித்திருப்பார்.

அதன் பிறகு கேப்ரியலாவிற்கு படவாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. ஸ்ருதி ஹாசன் நடித்த 3 படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருப்பார். அதன் பிறகு அப்பா படத்திலும் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

நீண்ட நாட்களாக திரையுலகில் தலைகாட்டாமல் இருந்த கேபி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஆரம்பத்தில் அவருக்கு அந்த அளவிற்கு பிரபலம் கிடைக்கவில்லை. 3 வாரமே வெளியேறுவார் என்று பார்த்தால் கடைசி சுற்று வரை தாக்கு பிடித்தார்.

மனதில் பட்டத்தை படபடவென பேசியும் வந்தார். அதனால் தான் அவரை அனைவர்க்கும் பிடித்தது. இவருக்கும் சோமிற்கும் ஒரு அழகான உறவு இருந்தது. தற்போது வரை அதே ஒற்றுமையுடன் தான் பழகி வருகின்றனர்.

இந்நிலையில் ஸ்கூல் உடையில் அவர் நடித்த 3 பட பாடலுக்கு போடும் குத்தாட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Gaby (@gabriellacharlton_)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here