ஐயோ.., உங்க அழும்பு தாங்க முடியலையே.., அந்த மாதிரி செயலால் 90ஸ் கிட்ஸ் வயித்தெரிச்சலை பிடித்த பப்லு-ஷீத்தல்!!

0

சின்னத்திரையில் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து அசத்தியவர் தான் நடிகர் பப்லு ப்ரித்விராஜ். மேலும் விஜய் டிவியில் பல நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அசத்தியுள்ளார். இவரை தெரியாத ஆளே கிடையாது. சிறு வயதில் பல படங்களிலும் நடித்துள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இப்படி இருக்க இப்பொழுது கண்ணான கண்ணே என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இத்தனை நாட்கள் சினிமாவில் சம்பாதித்த்து வைத்திருந்த பெயரை அநியாயமாக கெடுத்து கொண்டார் பப்லு. அதாவது முதல் மனைவியை விவாகரத்து செய்து இப்பொழுது 24 வயது ஷீத்தல் என்ற பெண்ணை திருமணம் செய்யவுள்ளார்.

இப்பொழுது இருவரும் ஒன்றாக தான் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் பப்லு ஷீத்தலுடன் செய்யும் அட்டகாசங்கள் அனைத்தும் எல்லை மீறி வருகிறது. அதாவது உடற்பயிற்சி செய்ய ஷீத்தளுக்கு கற்று கொடுக்கிறேன் என்ற பெயரில் ரொமான்ஸையும் சேர்த்து கற்று கொடுத்து வருகிறார். இதனை பார்த்த 90ஸ் கிட்ஸ் வயித்தெரிச்சலில் பொங்கி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here