23 வயசு பொண்ண காதலிச்சா இதெல்லாம் பண்ணி தான் ஆகணும் பப்லு.., அதுக்கு இதெல்லாம் ரொம்ப ஓவர்!!

0

பிரபல நடிகரான பப்லு ப்ரித்விராஜ் இப்பொழுது தனது மனைவியுடன் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

பப்லு ப்ரித்விராஜ்

வெள்ளித்திரை முதல் சின்னத்திரை வரை பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த பிரபலமானவர் தான் நான் பப்லு பிரித்திவிராஜ். ஒரு டான்சராகவும் சரி, ஒரு நடிகராகவும் சரி தனது முழு திறமையும் காட்டி திரையுலகில் நிலையான இடத்தை பிடித்திருந்தார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இப்பொழுது கூட கண்ணான கண்ணே என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படி இருக்க சமீபத்தில் அவர் 23 வயது பெண்ணான சீத்தலை திருமணம் செய்ய இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. என்னதான் பலரும் கேலி கிண்டல் செய்தாலும் அதை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. எனக்கு இத்தனை நாள் கிடைக்காத ஒன்று ஷீத்தல் மூலம் தான் கிடைக்கப் போகிறது என்று தனது வாழ்க்கை பயணத்தை தொடர்ந்து கொண்டுள்ளார்.

இவர்கள் இருவரும் அடிக்கடி எடுத்துக் கொள்ளும் புகைப்படங்கள், வீடியோக்கள் அனைத்தும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இப்படி இருக்க இப்பொழுது கண்ணாடி முன்னாடி நின்று கொண்டு தனது சிக்ஸ் பேக்கை காட்டிய படியும் பக்கத்தில் ஷீத்தல் நெருக்கமாக நின்ற படியும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். இன்னும் கல்யாணமே ஆகல, அதுக்குள்ள இப்படியா என்று நெட்டிசன்கள் பலரும் கிண்டல் அடித்து வருகின்றனர். மேலும் 23 வயசு பொண்ண காதலிச்சா இதெல்லாம் பண்ணி தான் ஆகணும் என்று கிண்டலடித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here