மிரட்டலான ஆட்டத்தால் மாஸ் காட்டிய வீரர்கள்.., பாபர் – ரிஸ்வான் ஜோடியின் அசத்தல் பர்ஃபாமென்ஸ்!!

0

20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சேஸிங்கில் தொடக்க வீரர்களாக களமிறங்கி அதிக ரன் எடுத்த ஜோடி என்ற சாதனையை பாகிஸ்தான் வீரர்கள் படைத்துள்ளனர்.

இந்தியா VS பாகிஸ்தான்

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் T20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான முதலிரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில், இரு அணிகளும் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற 2வது போட்டியில் பாகிஸ்தான் அணியை சேர்ந்த பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஜோடி உலக சாதனை ஒன்றை படைத்துள்ளனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதாவது நேற்றைய ஆட்டத்தில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஜோடி ஆரம்பமே அதிரடி காட்ட ஆரம்பித்தனர். இறுதியில் கேப்டன் பாபர் அசாம் 110 ரன்னும், முகமது ரிஸ்வான் 88 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் 203 ரன் குவித்தனர். இது போன்ற ஒரு ரன் குவிப்பை வேறு எந்த அணியும் இதுவரை செய்ததில்லை.

நேஷனல் லீக் கால்பந்து – ஆஸ்திரேலியாவை தட்டி தூக்கிய பிரான்ஸ்.., சொந்த மண்ணில் அசத்தல் வெற்றி!!

இதனால் இவர்களது ரன் குவிப்பு உலக சாதனையாக பார்க்கப்படுகிறது. மேலும் இதே ஜோடி கடந்த ஆண்டு நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான சேஸிங்கில் போது 197 ரன் குவித்ததே சாதனையாக இருந்தது. இந்த சாதனையை தற்போது அவர்களே முறியடித்துள்ளார் கள் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here