அனிகாவுக்கு போட்டியாக பாபநாசம் பட நடிகை – வைரலாகும் போட்டோஷூட்!!

0
esther-anil-photoshoot-c

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிறகு நாயகியாக பலர் நடித்துள்ளனர். அந்த வரிசையில் தற்போது பாபநாசம் படத்தில் கமலுக்கு இரண்டாவது மகளாக நடித்த மீனுக்குட்டி இளம் நடிகையாக மாறி இருக்கிறார். தற்போது விஸ்வாசம் அனிகா போலவே இவரும் படுகவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பாபநாசம்

2015 இல் கமல் நடிப்பில் வெளியான பாபநாசம் திரைப்படம் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. கமல் தனது எதார்த்த நடிப்பில் பின்னியிருப்பார். சாதாரண நடுத்தர குடும்பத்து தந்தையின் கதாபாத்திரத்தை அழகாக காட்டியிருப்பார். மேலும் இதில் நிவேதா தாமஸ் மகளாக நடித்திருப்பார்.

estheranil

தனது மகளை காப்பற்றுவதற்காக கமல் மேற்கொள்ளும் முயற்சிகள் ஒவ்வொரு கட்டத்திலும் விறுவிறுப்பை ஏற்படுத்தியிருக்கும். அதில் அவரது இரண்டாவது பெண்ணாக நடித்த குழந்தை நட்சத்திரம் மீனுக்குட்டி தான் எஸ்தர் அனில்.

estheranil
estheranil

தற்போது சின்னத்திரை முதல் வெள்ளித்திரை பலரும் ரசிகர்களிடம் நேரடியாக தொடர்பு கொள்ள முடிவதால் சமூக வலைதளங்களில் ஆக்டிவ் ஆக இருக்கின்றனர். லீசா, ஷிவானி நாராயணன் என பல சீரியல் நடிகைகளும் படவாய்ப்புக்காக பல கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுகின்றனர்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

esther-anil-photoshoot-c
esther-anil-photoshoot-c

இது ஒரு புறம் இருக்க தற்போது குழந்தை நட்சத்திரங்களும் இதில் களமிறங்கி வருகின்றனர். விஸ்வாசம் அனிகாவை அடுத்து தற்போது பாபநாசம் பட மீனுக்குட்டியும் தற்போது 18 வயது மங்கையாக மாறி போட்டோஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். இந்த போட்டோஷூட் நடத்திய வீடியோவையும் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here