Saturday, May 15, 2021

பாபா மாஸ்டருக்கு இப்படி ஒரு அழகான குடும்பமா?? வியந்து போன ரசிகர்கள்!!

Must Read

“குக் வித் கோமாளி” நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் தான், பாபா பாஸ்கர். இவரது குடும்பத்துடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

“குக் வித் கோமாளி” பிரபலம்

தமிழ் திரையுலகில் டான்ஸ் மாஸ்டர்களுக்கு என்று தனி ரசிகர்கள் உண்டு. அந்த வகையில் தனது நடன அசைவுகளின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான், பாபா பாஸ்கர். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகி உள்ளார்.

‘பாக்கியலட்சுமி’ எழில் செய்ற காரியத்தை பாருங்களே – வைரலாகும் மாஸ் வீடியோ!!

இவர் நடிகர் தனுசுடன் 8 ஆம் வகுப்பு வரை ஒன்றாக படித்தவராம். இதனை தனுஷே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இப்படியாக இருக்க, பாபா பாஸ்கர் ஒரு சில திரைப்பட பாடல்களில் அவ்வப்போது சில காட்சிகளில் வந்துள்ளார். இவர் திரையுலகில் பெயர் பெற்ற ஒரு நடன இயக்குனர் ஆவார். இப்படியாக இருக்க இவர் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்படியாக இருக்க, இவர் மிகவும் பிரபலம் அடைந்தது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியின் மூலமாக தான். இவரது துறுதுறுப்பான நடவடிக்கைகளின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் இவர் மிகவும் பிரபலம். அதிலும், குறிப்பாக இவர் கோமாளிகளுடன் செய்யும் சேட்டைகளுக்கு அளவே இல்லை என்று தான் கூற வேண்டும். இப்படியாக இருக்க, இவர் தனது குடும்பத்துடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

மண்டபங்களில் திருமணம் நடத்த அனுமதி இல்லை – மாவட்ட ஆட்சியர் அதிரடி!!!

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் திரு.அரவிந்த் மண்டபங்களில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி இல்லை என அறிவித்துள்ளளார். மேலும் அவர் அவ்வாறான நிகழ்ச்சிகளை வீடுகளில் நடத்தவும்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -