விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ வைரலாகி வருகிறது.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவாக நடித்த ஜெனிபர் இந்த சீரியலை விட்டு விலகியதை அடுத்து அதற்கு பதிலாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரேஷ்மா கமிட்டாகியுள்ளார். பாக்கியாவிற்கு சீரியலில் எந்த அளவிற்கு ரசிகர்கள் கூட்டம் உள்ளதோ அந்த அளவிற்கு ராதிகா கதாபாத்திரத்திற்கு உள்ளது.
ஏனெனில் ராதிகா இந்த சீரியலில் நேர்மையாகவே நடந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் தான் ரேஷ்மாவை இந்த சீரியலில் இருந்து மாற்றியுள்ளனர். இதனை பலராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனெனில் ரேஷ்மா வில்லி கதாபாத்திரத்திற்கு தான் இத்து போவார். ஆனால் ராதிகா மிகவும் சாஃப்ட்டான ஒரு கதாபாத்திரம்.
மேலும் ஜெனிபர் இந்த சீரியலில் இருந்து விலகியதற்கான காரணத்தையும் கூடிய விரைவில் தெரியப்படுத்துவதாகவும் சொல்லி இருந்தார். அந்த செய்தியும் இணையத்தில் வைரலானது. இப்பொழுது ரேஷ்மா ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. ஷூட்டிங்கில் இவ்வளவு கஷ்டமா?? என்னும் அளவிற்கு அந்த வீடியோ இருந்தது. விடியோவை மிஸ் பண்ணாம பாருங்க.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்