ரசிகர்களுக்கு சூப்பர் அட்வைஸ் கொடுத்த பாக்கியலட்சுமி எழில் – என்னமா சொல்லி இருக்காரு பாருங்களே!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான எழில் தற்போது தளபதி விஜயின் பாப்புலர் டயலாக் ஒன்றிற்கு ரீல்ஸ் செய்துள்ளார். இது மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.

பாக்கியலட்சுமி எழில்

பாக்கியலட்சுமி சீரியல் தற்போது டிஆர்பியில் முன்னிலையில் இருந்து வருகிறது. அதிலும் எழில் கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு. அதில் நடித்து வருபவர் தான் விஷால். ஆரம்பத்தில் பிரபல சேனல் ஒன்றில் தொகுப்பாளராக பணியாற்றியவர் இவர். பாக்கியலட்சுமி சீரியல் ஆரம்பத்தில் மெதுவாக போயிருந்தாலும் தற்போது சக்கை போடு போட்டு வருகிறது. மேலும் இல்லத்தரசிகள் படும் பாடு இந்த கதையில் வெளிப்பட்டிருக்கும்.

மேலும் கோபி செய்யும் அட்டகாசங்கள் கொஞ்ச நஞ்சம் கிடையாது. எழில் அவ்வளவு எடுத்து சொல்லியும் மீண்டும் ராதிகாவை தேடி செல்கிறார். கோபி சிக்க போவது எப்பொழுது?? அப்படி சிக்கினால் ராதிகா பாக்கியாவின் மனநிலை எப்படி இருக்கும் என்பதே கேள்விக்குறி. அதனால் தான் சீரியல் கலைக்கட்டியுள்ளது. மேலும் மயூவை அழைக்க ராதிகாவுடன் வீட்டிற்கு செல்ல யாராவதுபார்த்து விடுவார்களோ என்று பயப்படுகிறார்.

மேலும் இதனை எழில் கண்டு பிடித்தால் என்ன நடக்குமோ என்ற அச்சத்திலும் உள்ளார் கோபி. இதனால் தான் எழிலை அனைவர்க்கும் பிடித்தும் போனது. நாளுக்கு நாள் அவரது ரசிகர்களும் அதிகரித்து வருகின்றனர். இந்நிலையில் அவர் விஜயின் பிரபல டயலாக் ‘Kill Them with Your Success Bury Them With a Smile’ க்கு ரீல்ஸ் செய்துள்ளார். இது மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here