தனது காதலியை கட்டியணைத்த பாக்கியலட்சுமி விஷால்.., ரொமான்டிக் வீடியோ லீக்!!

0
தனது காதலியை கட்டியணைத்த பாக்கியலட்சுமி விஷால்.., ரொமான்டிக் வீடியோ!!
தனது காதலியை கட்டியணைத்த பாக்கியலட்சுமி விஷால்.., ரொமான்டிக் வீடியோ!!

பாக்கியலட்சுமி சீரியலில் அனைவரையும் ஈர்க்கும் விதமாக இருக்கும் கதாபாத்திரம் என்று குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் அது எழில் தான். இந்த கேரக்டரில் தனது தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் நம்ம விஷால். ஆரம்பத்தில் விஜெவாக கலக்கி வந்த எழில் தனது விடா முயற்சியால் இப்பொழுது விஜய் டிவியின் ஹீரோவாக மாறி விட்டார்.

எழில் போன்று மகன் கிடைத்து விட மாட்டாரா?? என்று அம்மாக்கள் எங்கும் அளவிற்கு இவரது கதாபாத்திரம் அமைந்து விட்டது. இப்படி இருக்க இப்பொழுது தெலுங்கில் இமோன் என்ற ஆல்பம் சாங்கில் நடித்து வருகிறார். நாயகியுடன் நெருக்கமாக இருக்கும் சீன்கள் வேறு இடம் பெற்றுள்ளது.

கண்டிப்பாக விஷாலுக்கு இது நல்ல வரவேற்பை பெற்று கொடுக்கும். இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் நாயகியை அதாவது அந்த பாடலில் தனது மனைவியுடன் கட்டிப்பிடித்து நெருக்கமாக இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த ஜோடி பொருத்தம் சூப்பரா இருக்கே என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by VJ Vishal (@iamvjvishal)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here