தன் காதலியுடன் புகைப்படத்தை வெளியிட்ட பாக்கியலட்சுமி எழில் – பதறிப்போன ரசிகைஸ்!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது எழில் கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஷால் தனது இணையப்பக்கத்தில் ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஒருவேளை அவரது காதலியாக இருக்குமோ என்று பலரும் சந்தேகித்து வருகின்றனர்.

பாக்கியலட்சுமி விஷால்

அம்மா மகன் பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. தன் அம்மா வீட்டில் படும் பாடு அனைத்தையும் பார்த்து அப்பாவையே எதிர்த்து வருகிறார் எழில். இப்பொழுது விஷாலுக்கு இன்ஸ்டா பக்கத்தில் நாளுக்கு நாள் ரசிகைகள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தான் விஷால் பாண்டவர் இல்லம் நாயகியை காதலித்து வருவதாக செய்திகள் எழுந்தது. இந்நிலையில் அவர் ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஒருவேளை இது காதலியாக இருக்குமோ? என்று ரசிகர்கள் சநதேகித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here