சன் டிவி நடிகையுடன் காதலில் விழுந்த பாக்கியலட்சுமி எழில் – புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் எழில் கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஷாலுக்கு தற்போது சன் டிவி நடிகையுடன் காதலில் விழுந்தததாக செய்தி பரவலாகி வருகிறது.

பாக்கியலட்சுமி விஷால்

பாக்கியலட்சுமி சீரியலில் பிரபலமாக நடித்து வருபவர் தான் விஷால். இவர் ஆரம்பத்தில் இருந்தே பல கஷ்டங்களை தாண்டி தான் இந்த அளவுக்கு முன்னேறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் தொகுப்பாளராகவும் பிரபல சேனல் ஒன்றில் வேலை பார்த்துள்ளார். இவர் விஜய் டிவியில் அடி எடுத்து வைத்ததே நடன நிகழ்ச்சியின் மூலம் தான்.

சன் டிவி நடிகையுடன் காதலில் விழுந்த பாக்கியலட்சுமி எழில் - புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!!
சன் டிவி நடிகையுடன் காதலில் விழுந்த பாக்கியலட்சுமி எழில் – புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!!

ஜோடி நபர் ஒன் நிகழ்ச்சி மூலம் தான் அவர் அறிமுகமானார். அதன் மூலம் தான் அவருக்கு பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்பொழுது அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகியுள்ளனர். அதற்கு காரணமே அவரின் அம்மா பாசம் தான். சீரியலில் மட்டுமல்ல நிஜத்திலும் அவருக்கு அம்மா என்றால் அவ்வளவு பிரியமாம்.

சன் டிவி நடிகையுடன் காதலில் விழுந்த பாக்கியலட்சுமி எழில் - புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!!
சன் டிவி நடிகையுடன் காதலில் விழுந்த பாக்கியலட்சுமி எழில் – புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!!

இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உருவாகி வரும் நிலையில் தற்போது புதிய செய்தி ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது சன் டிவியில் பாண்டவர் இல்லம் சீரியலில் நடித்து வரும் ஆர்த்தியும் விஷாலும் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனை கேட்ட பலரும் ஷாக்காகியுள்ளனர். அவர்கள் இணைந்து எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here