படுத்தாலும் கூட பாதி ராவில் தேடுறேன் உன்ன.., புலம்பி தவிக்கும் பாக்யலட்சுமி எழில்!

0
பாக்கியலட்சுமி எழிழின் நிஜ தம்பியை பார்த்துள்ளீர்களா - அழகுல அப்படியே அவர உரிச்சு வச்சுருக்காரே!

பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஷால் தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

பாக்கியலட்சுமி விஷால்

பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவின் மகனாக நடிக்கும் விஷால் ரசிகர்களின் கனவு நாயகனாக வலம் வருகிறார். ஆரம்பத்தில் வாய்ப்பு தேடி வந்த அவருக்கு ஷார்ட் பிலிம்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு ஒரு முக்கிய சேனல் ஒன்றில் தொகுப்பாளராக பணி புரிந்து வந்தார்.

ஆனால் பெரிய இயக்குனராக வேண்டும் என்பது தான் இவரின் கனவே. பல போராட்டங்களுக்கு பிறகு தான் இவருக்கு பாக்கியலட்சுமி சீரியல் வாய்ப்பே கிடைத்துள்ளது.

ஆரம்பத்தில் இருந்தே சீரியலில் தனது அம்மாவின் மீது உள்ள பாசத்தால் மக்கள் மத்தியில் இடம் பிடித்தார். வீட்டில் உள்ள அனைவரும் பாக்கியாவை மதிக்காமல் இருக்க எழில் தான் தன் அம்மாவின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றி வருகிறார்.

மேலும் கோபி வேறு ராதிகாவுடன் தொடர்பில் இருக்க இதனை கண்டுபிடித்த எழில் கோபியை மிரட்டி ஓரளவுக்கு கொண்டு வந்தார். ஆனாலும் கோபி திருந்துவதாக இல்லை. இந்நிலையில் எழில் காதலில் எதுவும் விழுந்து விடுவானோ என செழியனுக்கு வேறு பயம் வருகிறது.

எப்படியும் அமிர்தா தான் எழிலுக்கு ஜோடி என்று அனைவர்க்கும் தெரியும். ஆனால் எப்படி இந்த திருமணம் பல சண்டைகளுடன் நடக்க போகிறது என்று தான் தெரியவில்லை. இந்நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் விஷால் லவ் சாங்கிற்கு ரீல்ஸ் செய்து அதனை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by VJ Vishal (@iamvjvishal)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamடர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here