சுவரேறி குதித்து சூர்யாவை காப்பி அடித்த பாக்கியலட்சுமி எழில் – அதுவும் இந்த பாடலுக்கா??

0

பாக்கியலட்சுமி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான விஷால் தற்போது தன் இன்ஸ்டா பக்கத்தில் புதிய ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாக்கியலட்சுமி விஷால்

தொகுப்பாளராக இருந்த விஷால் தற்போது பாக்கியலட்சுமி சீரியல் மூலம் நடிகராக களமிறங்கியுள்ளார். ஆரம்பத்தில் இந்த சீரியல் ஒளிபரப்பாக இருந்த போது இது ஒரு குடும்ப நாடகம் என்று நினைத்து கொண்டிருந்தனர்.

ஆனால் இது குடும்ப கதையை மட்டுமே முன்னிறுத்தாமல் அனைத்து விதமான கலவையாக கதைக்களம் இருந்து வருகிறது. பாக்கியாவின் கதாபாத்திரம் அனைவர்க்கும் பிடித்திருந்தாலும் எழில் தான் சீரியலின் நாயகனாக வலம் வருகிறார்.

அமிர்தாவின் குடும்பத்திற்கும், எழிலுக்கும் நல்ல உறவு ஏற்பட்டிருக்கும் நிலையில் எப்பொழுது அமிர்தா எழில் ஜோடி ஒன்று சேருவார்கள் என்று காத்து கொண்டுள்ளனர்.மேலும் இந்த ஜோடிக்கும் நாளுக்கு நாள் அதிக வரவேற்பு கிடைத்து கொண்டே உள்ளது.

இன்ஸ்டா பக்கத்தில் எப்பொழுதுமே ஆக்டிவாக இருக்கும் விஷால் பல ரீல்ஸ் வீடியோக்களை வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் தற்போது தூரிகா பாடலுக்கு அவர் செய்துள்ள ரீல்ஸ் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by VJ Vishal (@iamvjvishal)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here