‘எங்க போறதுன்னு தெரியல வாழ்க்கை முழுசா இப்படியே இருக்கணும்’ – காதலில் விழுந்தாரா பாக்கியலட்சுமி எழில்??

0

பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் விஷால் தற்போது புதிய ரீல்ஸ் ஒன்றை செய்துள்ளார். இதனால் இளசுகள் அந்த விடியோவை வைரலாக்கி வருகின்றனர்.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியல் தற்போது பிரபலமாகி வருகிறது. அதாவது ராதிகா பாக்கியாவிடம் வீடு பார்க்க சொல்ல பாக்கியாவும் வீடு பார்த்து வைக்கிறார். இதனை கோபியால் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை.

என்னென்னெவோ வேலைகளை செய்கிறார். இதனை ராதிகாவும் நம்பி வீடு வேண்டாம் என்று சொல்கிறார். ஆனால் ராதிகா முழுமூச்சாக நம்பவும் இல்லை. தனியாக ஒரு வக்கீலிடம் போய் கேட்க கோபி பொய் சொன்னது தெரிய வருகிறது.

இதனால் ராதிகா கோபியிடமே சண்டை போட்டு விடுகிறார். மேலும் பாக்கியாவிடம் வீட்டை வாங்க ஒத்துக்கொள்கிறார். இதனால் கோவமடையும் கோபி ராதிகா வீட்டில் சென்று சண்டையிடுகிறார்.

இதனால் மயூவும் கத்தி விடுகிறார். இப்படி பல சுவாரசியமாக கட்டங்களுடன் கதை நகர்ந்து கொண்டுள்ளது. இதில் பாக்கியாவின் மகனாக நடித்து வருபவர் தான் விஷால். முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அம்மாவுக்கு அடங்கிய பிள்ளையாய் இருப்பது ரசிகர்களுக்கு பிடித்து போனது.

மேலும் பல ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு நாளுக்கு ரசிகர்களை அதிகரித்து வருகிறார். இந்நிலையில் மாஸ்ஸான ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by VJ Vishal (@iamvjvishal)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here