கண்ணம்மா கண்ணம்மா பாடலுக்கு விடாமல் நடனமாடிய பாக்கியலட்சுமி எழில் – டான்ஸை பார்த்து சொக்கிப்போன ரசிகர்கள்!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது எழில் கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஷால் கண்ணம்மா கண்ணம்மா பாடலுக்கு ரீல்ஸ் செய்துள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

பாக்கியலட்சுமி எழில்

பாக்கியலட்சுமி சீரியல் தற்போது விறுவிறுப்பான கட்டங்களுடன் நகர்ந்து கொண்டுள்ளது. இது ஒரு பெங்காலி சீரியலின் ரீமேக் தான் என்று அனைவருக்குமே தெரியும். ஒரு குடும்பத்தில் இல்லத்தரசிகள் படும் கஷ்டத்தை இந்த சீரியல் எடுத்து சொல்கிறது. அதனால் தான் நல்ல பேமஸ் ஆனது.

மேலும் அம்மாவிற்கு பக்கபலமாக இருக்கும் எழிலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில் அவர் டாக்டர் படத்தில் இடம் பெற்ற கண்ணம்மா பாடலுக்கு சூப்பராக டான்ஸ் ஆடியுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by VJ Vishal (@iamvjvishal)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here