சிவகார்த்திகேயனை ஓவர் டேக் செய்யும் பாக்கியலட்சுமி எழில் – என்னமா பின்றாரு பாருங்களே!!

0
சிவகார்த்திகேயனை ஓவர் டேக் செய்யும் பாக்கியலட்சுமி எழில் - என்னமா பின்றாரு பாருங்களே!!
சிவகார்த்திகேயனை ஓவர் டேக் செய்யும் பாக்கியலட்சுமி எழில் - என்னமா பின்றாரு பாருங்களே!!

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது எழில் கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஷால் தற்போது சிவகார்த்திகேயனுக்கே டப் கொடுக்கும் வகையில் ரீல்ஸ் செய்துள்ளார்.

பாக்கியலட்சுமி எழில்

பாக்கியலட்சுமி சீரியல் மூலம் பல ரசிகர்களின் மனசை கொள்ளை அடித்தவர் தான் விஷால். பல கஷ்டங்களை தாண்டி தான் இந்த அளவிற்கு வந்துள்ளார். ஆரம்பத்தில் இவரது திறமைகள் அனைத்துமே நிராகரிக்க தான் பட்டுள்ளது. தனது இலக்கை மட்டுமே குறியாக வைத்து இந்த இடத்தை பிடித்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by VJ Vishal (@iamvjvishal)

அதிலும் அவர் விஜய் டிவியில் ஜோடி நம்பர் ஒன் மூலம் தான் என்ட்ரி கொடுத்துள்ளார். ஆரம்பத்தில் நடன திறமையால் ரசிகர்களை கவர்ந்த விஷால் இப்பொழுது நடிப்பால் கவர்ந்து வருகிறார். இந்நிலையில் சிவகார்திகேயனுக்கே டப் கொடுக்கும் வகையில் சூப்பர் ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here