வெளியே போ., உனக்கு வேலை கிடையாது., தன் வாயாலயே சூனியம் வைத்துக் கொண்ட ராதிகா.., பாக்கியா வைத்த சரியான ஆப்பு!!!

0
வெளியே போ., உனக்கு வேலை கிடையாது., தன் வாயாலயே சூனியம் வைத்துக் கொண்ட ராதிகா.., பாக்கியா வைத்த சரியான ஆப்பு!!!
வெளியே போ., உனக்கு வேலை கிடையாது., தன் வாயாலயே சூனியம் வைத்துக் கொண்ட ராதிகா.., பாக்கியா வைத்த சரியான ஆப்பு!!!

பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவின் அட்டகாசம் நாளுக்கு நாள் உச்சகட்டம் அடைகிறது. வீட்டில் கோபியை படாத பாடு படுத்துகிறார். ஆபீசுக்கு வந்தால் பாக்கியாவை வச்சு செய்கிறார். இன்றைய எபிசோடில் கூட அவரை வேலை பார்க்க விடாமல் பல மணி நேரம் காக்க வைக்கிறார். இதனால் ராதிகாவின் அட்டூழியத்தை பொறுக்க முடியாத பாக்கியா மேனேஜரிடம் கம்பளைண்ட் செய்கிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனால் மேனேஜரும் ராதிகாவை கூப்பிட்டு வார்னிங் கொடுக்க, மீண்டும் பாக்கியா மேல் அவருக்கு கோபம் அதிகரிக்கிறது. இப்படி இருக்கும் சூழலில் அடுத்து வரும் எபிசோடில் பாக்கியா தன்னை மேனேஜரிடம் கம்ப்ளைன்ட் செய்து விட்டார் என்ற கோபத்தில் முன்பை விட பல மடங்கு டார்ச்சர் கொடுப்பாராம். ராதிகாவின் ஆட்டம் எல்லை மீறியதால் பாக்கியா மீண்டும் மேனேஜரிடம் அவரை பற்றி சொல்வாராம்.

கூட இருந்தே குழி பறித்த விஜய் மனைவி சங்கீதா.., அப்பா பிள்ளைக்கு இடையே இதான் பிரச்சனையா.., SAC ஓபன் டாக்!!!

அப்போது ராதிகாவை பற்றி முழுவதுமாக தெரிந்து கொண்ட மேனேஜர் நீங்க இவ்வளவு மோசமானவங்களா. இப்படியெல்லாம் கூட ஒரு பொண்ணுக்கு பிரச்சனை கொடுப்பீங்களா. இனிமேல் இந்த ஆபீஸ்ல உங்களுக்கு வேலை கிடையாது. முதலில் வெளியே போ என சொல்லி விடுவாராம். வேலை போன வருத்தத்தில் ராதிகா இன்னும் பாக்கியாவை பழிவாங்க துடிப்பாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here