கோபியின் உண்மை முகம் தெரிந்து வேறு திருமணத்திற்கு சம்மதம் சொல்லும் பாக்கியா – விறுவிறுப்பாகும் பாக்கியலட்சுமி தொடர்!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது இத்தனை நாள் காத்துக்கொண்டிருந்த காட்சிகள் யாவும் இனி வரும் எபிசோடுகளில் ஒளிபரப்பாகவுள்ளது. அதாவது கோபி கிட்டத்தட்ட மாட்டிக்கொண்டார். மேலும் இனி வரும் காட்சிகளில் என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா நல்லபடியாக கார் வாங்கியதால் கோபியுடன் கோவிலுக்கு செல்கிறார். அப்பொழுது பார்த்து பாக்கியாவும் அவரது மாமனாரும் கோவிலுக்கு வர கோபி மாட்டிக்கொள்கிறார். அதாவது ராதிகாவிற்கு கோபி குங்குமம் வைத்து விடுகிறார். அதனை அவரது அப்பா பார்த்து விடுகிறார். அடுத்து என்ன நடக்க போகிறது என்ற ஆர்வத்துடன் சீரியல் நகர்ந்து கொண்டுள்ளது.

இது பெங்காலி சீரியல் ரீமேக் என்பது நாம் அனைவர்க்கும் தெரியும். அந்த சீரியலில் கோபியின் உண்மை முகம் தெரிந்து பாக்கியா விவாகரத்து வாங்கி விடுகிறார். மேலும் வேறு ஒருவரை திருமணம் செய்வது போன்றும் காட்டப்பட்டு வருகிறது. இந்த சீரியலிலும் இப்படி ஒரு கதைக்களம் வருமா?? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here