பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது பாக்கியாவின் குடும்பத்துக்கு கோபி பற்றிய அனைத்து உண்மைகளும் தெரிய வீடே ஆட்டம் கண்டு போயுள்ளது. பாக்கியா முன்பு போல இல்லாமல் ஒரு தீர்க்கமான முடிவுடன் இருக்கிறார். இந்நிலையில் புதிய ப்ரோமோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
அதாவது பாக்கியா ரெடியாகி கீழே வர ஈஸ்வரி எங்கே கிளம்புற கோவிலுக்கு போறியா என்று கேட்கிறார். அதற்கு பாக்கியா கோர்ட்டில் இருந்து விவாகரத்து பத்திரம் வந்துள்ளது, அதற்கு போயித்தானே ஆகணும் என்று சொல்கிறார். அதற்கு செழியன் அதெல்லாம் தேவை இல்ல அம்மா என்று சொல்கிறார்.
அதற்கு பாக்கியா உங்க அப்பா ஆசை பட்டுட்டாரு நான் செஞ்சு தான் ஆகணும் என்று சொல்கிறார். இதனால் கோவமடையும் ஈஸ்வரி அதுக்காக கோர்ட் வாசலில் போய் நிற்பாயா?? என்று சொல்கிறார். ஆனால் பாக்கியாவோ அவரது முடிவில் தீர்க்கமாக இருக்கிறார். அடுத்தடுத்து என்ன நடக்க போகிறதோ என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்