படுபயங்கர தோற்றத்திற்கு மாறிய பாக்கியலட்சுமி நடிகை – அதிர்ச்சியான ரசிகர்கள்!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவாக நடிக்கும் சுசித்ரா தற்போது புதிய விதமாக ரீலிஸ் ஒன்றை செய்துள்ளார். இதனை பார்த்த பலரும் ஷாக்காகியுள்ளனர்.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியல் ஆரம்பித்த சிறு நாட்களிலேயே இந்த அளவுக்கு பிரபலம் கிடைத்துள்ளது. மேலும் பாரதி கண்ணம்மாவையே சில மாதங்களுக்கு முன்பு பின்னுக்கு தள்ளி சாதனை படைத்தது.

பாக்யா படும் வேதனையும், சிரமமும் உலகத்தில் இன்னும் நடந்து கொண்டு தான் உள்ளது. அதனை உணர்த்தும் வகையில் தான் இந்த சீரியல் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த சீரியல் அனைவரிடமும் விரைவில் சென்றடைந்தது.

மேலும் இந்த சீரியல் நடிகர்கள் அனைவரும் ஷூட்டிங் ஸ்பாட்டில் செய்யும் செயல்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி வருகின்றது. நேகா, திவ்யா, விஷால், சுசித்ரா என அனைவரும் ரீல்ஸ் செய்யும் விடியோவும் இணையத்தில் ட்ரெண்டிங்கில் தான் உள்ளது.

தற்போது பாக்கியா தனது விசித்திரமான முக அமைப்பில் பயப்படும் அளவிற்கு ரீல்ஸ் செய்துள்ளார். இது நம்ம பாக்கியாவா? என்றும் பலரும் வியந்தும் வருகின்றனர். அந்த விடியோவை நீங்களே பாருங்க.

 

View this post on Instagram

 

A post shared by Suchitra Ks (@suchitraks)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here