பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் சுசித்ரா தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில் பல சவால்களை எதிர்கொண்டு நடித்து வருகிறார் பாக்கியா. அதுவும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு என்றால் அது பாக்கியா கதாபாத்திரத்திற்கு தான். ஏனெனில் சுதந்திரம் பெற்றும் அடிமையாக தான் வாழ்ந்து வருகின்றார்.
அம்மா, மகன், பாசம் தான் இந்த சீரியலில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. நாளுக்கு நாள் சீரியல் டிஆர்பி ரேட்டிங் அதிகரித்து வருகிறது. இதில் பாக்கியாவாக நடிக்கும் சுசித்ரா தற்போது இணையத்தில் பல ரீல்ஸ்களை வெளியிட்டு வருகிறார். மனோரம்மா பாணியில் அவர் செய்துள்ள ரீல்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்