காதல் மன்னனா பாடலுக்கு இளசுகளையே பின்னுக்கு தள்ளும் அளவிற்கு நடனமாடிய பாக்கியலட்சுமி – லைக்ஸ்களை குவித்த ரீல்ஸ்!!

0
காதல் மன்னனா பாடலுக்கு இளசுகளையே பின்னுக்கு தள்ளும் அளவிற்கு நடனமாடிய பாக்கியலட்சுமி - லைக்ஸ்களை குவித்த புகைப்படம்!!
காதல் மன்னனா பாடலுக்கு இளசுகளையே பின்னுக்கு தள்ளும் அளவிற்கு நடனமாடிய பாக்கியலட்சுமி - லைக்ஸ்களை குவித்த புகைப்படம்!!

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது நாயகியாக நடித்து வரும் சுசித்ரா தற்போது இணையப்பக்கத்தில் காதல் மன்னனா பாடலுக்கு ரீல்ஸ் செய்துள்ளார்.

ஒரே சட்டையில் மானத்தை கையில் பிடித்திருக்கும் அனகா – சூடேற்றும் போட்டோஷூட்!!

பாக்கியலட்சுமி சுசித்ரா

ஒரு வீட்டில் இல்லத்தரசிகள் படும் பாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட சீரியல் தான் பாக்கியலட்சுமி. சீரியல் ஆரம்பித்த சில நாட்களிலேயே நல்ல வரவேற்பு கிடைத்தது. பாக்கியா கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுசித்ரா மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

 

View this post on Instagram

 

A post shared by Suchitra Ks (@suchitraks)

இப்பொழுது டாப் 5 சீரியல்களில் ஒன்றாக பாக்கியலட்சுமி சீரியல் இடம் பெற்றுள்ளது. அந்த வகையில் தான் அவர் வெளியிடும் ரீல்ஸ் அனைத்துமே வைரலாகும். இப்பொழுது காதல் மன்னனா பாடலுக்கு அவர் செய்துள்ள ரீல்ஸ் ரசிக்கும்படி இருப்பதால் லைக்ஸ்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here