‘பாக்கியலட்சுமி’ நாயகி சுசித்ராவிற்கு இவ்வளவு அழகான கணவரா?? வைரலாகும் குடும்ப புகைப்படம்!!

0
அட.. இவங்க தான் பாக்கியலட்சுமி நாயகி சுசித்ரா-வின் மகளா - வைரலாகும் புகைப்படம் இதோ!

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது பாக்கியா கதாபாத்திரத்தில் கலக்கி வரும் சுசித்ராவின் மொத்த குடும்ப புகைப்படம் வைரலாகி வருகிறது.

பாக்கியலட்சுமி சுசித்ரா

பாக்கியலட்சுமி சீரியலில் இப்பொழுது பல்வேறு கதைக்களங்களுடன் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. படிக்காத பெண் குடும்பத்தில் படும் அவமானங்களை அடிப்படையாக கொண்டு இந்த சீரியல் உருவாக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த சீரியலில் ஹைலைட்டான விஷயமே பாக்கியா கதாபாத்திரத்தில் நடிக்கும் சுசித்ரா தான். தனது தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருப்பார். அவரை வைத்து தான் கதைக்களம் நகர்ந்து கொண்டுள்ளது. இப்படி இருக்க இப்பொழுது சுசித்ரா சைவம் என்ற படத்தில் நடித்து வந்தவர்.

அதன் மூலம் தான் இப்பொழுது சீரியலில் கால் எடுத்து வைத்துள்ளார். இந்நிலையில் அவரது குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறார். சுசித்ராவிற்கு இவ்வளவு அழகிய குடும்பமா?? என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here