ராதிகா மகளுடன் கோபி.., பக்கத்தில் இருக்கும் இனியா.., மாட்டிக்கொள்வாரா?? விறுவிறுப்பாகும் பாக்கியலட்சுமி!!!

0
புதிய அவதாரம் எடுக்கும் பாக்கியலட்சுமி பிரபலம் - அவரே வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!!
புதிய அவதாரம் எடுக்கும் பாக்கியலட்சுமி பிரபலம் - அவரே வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!!

பாக்கியலட்சுமி சீரியலில் விறுவிறுப்பான சம்பவங்கள் நடந்து வரும் நிலையில் தற்போது ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியல் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. அதாவது கோபி கிட்டத்தட்ட வீட்டில் மாட்டிக்கொண்டார். இனி வரும் எபிசோடுகள் அனைத்தும் கண்டிப்பாக சூடுபிடிக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல் இப்பொழுது மயூவும் கோபி மீது அதிக பாசத்தை காட்ட ஆரம்பித்து விட்டார்.

 

இந்நிலையில் ஷூட்டிங் போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது மயூ, இனியாவுடன் கோபி இருப்பது போன்று புகைப்படம் வைரலாகி வருகிறது. அப்படி பார்த்தால் இனி வரும் எபிசோடுகளில் கண்டிப்பாக எதோ ஒரு சம்பவம் உள்ளது என்று மட்டும் தெரிகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here