பாக்கியா மீது வன்மத்தை வளர்க்கும் ராதிகா.., கோபி போட்ட மாஸ்டர் பிளான்.., சூடுபிடிக்கும் பாக்கியலட்சுமி!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது கோபி,  ராதிகா மற்றும் பாக்கியாவிடம் வசமாக சிக்கிக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது புதிய அப்டேட் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது கோபி ராதிகாவிடம் தொடர்ந்து கெஞ்சிக்கொண்டே உள்ளார். எப்படியாவது ராதிகாவின் மனசை மாற்றி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று துடித்து கொண்டுள்ளார் கோபி. இந்த பக்கம் ராதிகா ஒருநாளும் பாக்கியாவிற்கு துரோகம் செய்ய கூடாது என்று உறுதியாக உள்ளார்.

பாக்கியா வீட்டில் கோபி புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ராதிகா - உண்மையை போட்டுடைக்கும் எழில்? சூடுபிடிக்கும் மெகா சங்கமம்!!

ராதிகாவின் அம்மாவோ இதெல்லாம் ஒரு விஷயமா?? கண்டுபாக கோபியை தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறார். இப்படியே போய்க்கொண்டிருக்க இப்பொழுது அடுத்து என்ன நடக்க போகிறது என்ற ஆர்வம் ரசிகர்கள் பலருக்கும் உள்ளது.

அதாவது பெங்காலி சீரியலை அடிப்படையாக வைத்து பார்த்தால், ராதிகா தான் பாக்கியாவிற்கு முழு எதிரியாக மாறுகிறார். கோபி பழையபடியே ராதிகாவிடம் பாக்கியா நல்லவள் போல நடிக்கிறார் என்று கண்டபடி ஏத்தி விட்டு ராதிகாவை பாக்கியாவிற்கு எதிராக திருப்பி விடுவார். இனி வரும் காட்சிகள் தான் பாக்கியலட்சுமி சீரியலை சூடுபிடிக்க வைக்க போகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here