ஏய்.., நான் என்ன உனக்கு அடிமையா? எதையும் கேக்க மாட்டேன்.., கோபியை அசிங்கப்படுத்தும் ராதிகா!!

0
ஏய்.., நான் என்ன உனக்கு அடிமையா? எதையும் கேக்க மாட்டேன்.., கோபியை அசிங்கப்படுத்தும் ராதிகா!!
ஏய்.., நான் என்ன உனக்கு அடிமையா? எதையும் கேக்க மாட்டேன்.., கோபியை அசிங்கப்படுத்தும் ராதிகா!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி ராதிகாவால் படாத பாடுபட்டு வருகிறார். இப்பொழுது தான் அவருக்கு பாக்கியாவின் அருமை புரிய ஆரம்பித்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல், இப்பொழுதெல்லாம் கோபி சோகம் தாங்க முடியாமல் குடித்து விட்டு தான் வீட்டிற்கு வருகிறார். மேலும் தனது நண்பரிடம் தனக்கு இந்த புதிய வாழ்க்கை பிடிக்கவில்லை என்று கூறுகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

திருமணத்திற்கு முன்பு ராதிகா வேறு விதமாக நடந்து கொண்டதாகவும், திருமணத்திற்கு பிறகு வேறு விதமாக நடந்து கொள்வதாகவும் புலம்பிக் கொண்டிருந்தார். மேலும் வீட்டிற்கு குடித்துவிட்டு வரும் கோபி ராதிகாவிடம் தப்பிக்க படாத பாடுபட்டார். ஆனாலும் எப்படியோ தப்பித்து விட்டார். ராதிகாவிற்கு அவர் மேல் சின்ன சந்தேகம் இருக்க தான் செய்தது. மேலும் ராதிகா சாப்டீங்களா என்று கேட்க, தான் வெளியே சாப்பிட்டு விட்டதாக சொல்கிறார். வெளிய சாப்ட்டா சொல்ல மாட்டீங்களா?? என்று பதிலுக்கு ராதிகா கேட்க அதற்கு கோபி எனக்கு ஏதும் ஸ்பெஷலா சமைச்சு வச்சு இருக்கியா?? என்று கேட்கிறார்.

கடைசி நேரத்தில் திர்லிங்கான வெற்றி பெற்ற இந்தியா…, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடர்ந்து முதலிடம்!!

என்ன ஆளு கோபி நீங்க.., பாக்கியா, ராதிகா, இப்போ இந்த புது ஆளா?? வச்சு செய்யும் நெட்டிசன்கள்!!

அதெல்லாம் இல்லை என்று ராதிகா சொல்லி விடுகிறார். இப்படி இருக்க அடுத்தடுத்து இதே போல தான் ராதிகா கோபி இடையே பிரச்சனைகள் நடக்குமாம். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்து கொள்ளாத ராதிகா நான் என்ன உங்களுக்கு அடிமையா?? நீங்க என்ன சொன்னாலும் என்னால கேட்டுட்டு இருக்க முடியாது என்று சொல்லி விடுவாராம். இதனால் கோபிக்கு பாக்கியாவின் அருமை கொஞ்சம் கொஞ்சம் புரிய ஆரம்பிக்குமாம். அடுத்து வரும் காட்சிகள் இப்படி தான் நகர உள்ளதாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here