யோவ்.., நீ இன்னும் பொண்டாட்டியை மறக்கலையா?? கோபியை அசிங்கப்படுத்தி விட்டு வெளியேறும் ராதிகா!!

0
யோவ்.., நீ இன்னும் பொண்டாட்டியை மறக்கலையா?? கோபியை அசிங்கப்படுத்தி விட்டு வெளியேறும் ராதிகா!!
யோவ்.., நீ இன்னும் பொண்டாட்டியை மறக்கலையா?? கோபியை அசிங்கப்படுத்தி விட்டு வெளியேறும் ராதிகா!!

பாக்கியலட்சுமி சீரியலில் இப்பொழுது ராதிகா தேவையே இல்லாமல் பல பிரச்சனைகளை செய்து கொண்டுள்ளார். அதுமட்டுமின்றி, கோபக்கு தொடர்ந்து டோஸ் விழுந்து கொண்டே தான் உள்ளது. அனைவருக்குமே பாக்கியா தான் முக்கியமாக தெரிய கோபி டம்மி பீஸாகி விட்டார்.

அதுமட்டுமின்றி கோபிக்கு பாக்கியா பழனிச்சாமியுடன் பழகுவது சுத்தமாகவே பிடிக்கவில்லை. நேற்றைய எபிசோடில் கூட அவர் வீட்டிற்கு வந்ததை பார்த்து கோபி ஷாக்கானார். அதுமட்டுமின்றி பழனிசாமி கோபி யார் என்று தெரியாமல் அசிங்கப்படுத்த எதுவும் பேசாமல் சென்று விட்டார். இந்நிலையில் இப்பொழுது ப்ரோமோ ஒன்று வைரலாகி வருகிறது.

அதாவது, பாக்கியாவும், பழனிச்சாமியும் கிச்சனில் இருந்து பேசி கொண்டுள்ளனர். அதனை கோபி பார்த்து வயிறு எரிகிறார். என்னடா இது கிச்சன் வரைக்கும் வந்து கூத்தடிக்கிறாங்க என்று புலம்புகிறார். பழக்க தோஷத்தில் கோபி ராதிகாவிடம் சென்று புலம்புவாராம். இதனால் அதிரமடையும் ராதிகா இன்னும் உங்க முதல் மனைவியை மறக்கலையா?? என்று சண்டை போட்டு கிளம்பி விடுவாராம். மறுபடியும் கோபி கெஞ்சி அழைத்து வருவாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here