அசிங்கப்பட்டு வீட்டை விட்டு வெளியேறிய ராதிகா.., இனியாவை பழிதீர்க்க போடப்படும் சதித்திட்டம்.., பாக்கியலட்சுமி ட்விஸ்ட்!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது இனியா பாக்கியா உடன் சண்டை போட்டு கோபியுடன் சென்றுவிட்டார். இனியா அங்கு தாக்குபிடிப்பாரா?? இல்லையா?? என்ற சுவாரஸ்யத்துடனே சீரியல் நகர்ந்து கொண்டிருந்தது. நாம் அனைவரும் நினைத்தது போலவே இனியா மற்றும் ராதிகா இடையே அடிக்கடி சண்டைகள் வந்து கொண்டு தான் உள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இனியா வழக்கம் போல எதிர்த்து பேச ராதிகா அவளுக்கு சலைத்தவர் இல்லை என்பது போல பதிலுக்கு பதில் பேசிக் கொண்டு உள்ளார். கடைசியில் நான் முக்கியமா?? அவங்க முக்கியமா?? என்று இனியா கேட்க, கோபி என்ன சொல்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டுள்ளார். ஆனால் கோபியால் ராதிகாவை கண்டிப்பாக விடவே முடியாது. இன்னொரு பக்கம் தன் மகள் மேல் வைத்திருக்கும் பாசத்தால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அஜித் திடீரென சந்திக்க வாய்ப்பு – அதிர்ச்சியில் ரசிகர்கள் !

இந்நிலையில் எந்த பதில் பேசாமல் அமைதியாக இருக்க ராதிகா கோவப்பட்டு வீட்டை விட்டு வெளியேறி விடுவாராம். மேலும் இந்த குடும்பத்தால் தான் பட்ட கஷ்டத்துக்கும் அவமானத்துக்கும் நான் கண்டிப்பா பழ தீர்ப்பேன் என்று ராதிகா கங்கணம் கட்டி திரிவாராம். கோபி என்ன செய்வது என்று தெரியாமல் கோபி வழக்கம் போல அழுது தவிப்பாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here