கோபியை தன் வலையில் சிக்க வைத்து இனியாவை துரத்தி விடும் ராதிகா.., ரசிகர்களுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி!!

0
கோபியை தன் வலையில் சிக்க வைத்து இனியாவை துரத்தி விடும் ராதிகா.., ரசிகர்களுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி!!
கோபியை தன் வலையில் சிக்க வைத்து இனியாவை துரத்தி விடும் ராதிகா.., ரசிகர்களுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி!!

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது கோபியின் திருமணம் நடக்குமா?? நடக்காதா?? என்று பலரும் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர். இந்நிலையில் சீரியலை பற்றிய புதிய அப்டேட் ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது பாக்கியா வழக்கம் போல தனது சமையல் ஆர்டரை பார்த்து பார்த்து செய்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

கோபி தனது திருமணத்தை நினைத்து சந்தோசப்படுவதா?? இல்லை அம்மா, இனியாவை நினைத்து வருந்துவதா?? என்று புலம்பி கொண்டுள்ளார். எப்படியோ ராதிகா திருமணத்திற்கு ஒத்துக்கொண்டதே பெரிய விஷயம் தான். அதனால் திருமணத்தை இப்பொழுது முடித்து விடுவோம் என்று சைலன்ட்டாக இருக்கிறார் கோபி.

‘வெந்து தணிந்தது காடு’ சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த கெளதம் மேனன் – பெட்டியில்  நடந்த  சலசலப்பு!!

இந்நிலையில் இந்த திருமணம் கண்டிப்பாக நடைபெறும். ஏனெனில் அதை வைத்து தான் ட்ராக் நகர உள்ளது. இந்த திருமணத்திற்கு பிறகு தான் ராதிகா குடும்பத்தின் ஆட்டமே ஆரம்பமாகும். அதாவது திருமண விழாவில் ராதிகாவை ஈஸ்வரி அந்த அளவிற்கு அவமானப்படுத்தி இருப்பார். இதனால் வீடு மொத்தமும் இனியாவை தான் டார்கெட் செய்வார்கள். அப்படி இப்படி பல ஆசை வார்த்தைகளை பேசி இனியாவை கழட்டிவிட பல திட்டங்களை போடுவார் ராதிகா. இதுதான் கடைசியில் நடக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here