ஏய்., கோபி., உனக்கு நா முக்கியமா? அவ முக்கியமா? அந்தரத்தில் தொங்கும் ராதிகா வாழ்க்கை.., ஈஸ்வரி எடுத்த தடாலடி முடிவு!!!

0
ஏய்., கோபி., உனக்கு நா முக்கியமா? அவ முக்கியமா? அந்தரத்தில் தொங்கும் ராதிகா வாழ்க்கை.., ஈஸ்வரி எடுத்த தடாலடி முடிவு!!!
ஏய்., கோபி., உனக்கு நா முக்கியமா? அவ முக்கியமா? அந்தரத்தில் தொங்கும் ராதிகா வாழ்க்கை.., ஈஸ்வரி எடுத்த தடாலடி முடிவு!!!

பாக்கியலட்சுமி சீரியல் இப்போது எதிர்பாராத பல திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. நேற்றைய எபிசோடில் கோபி குடிபோதையில் என்னுடைய வாழ்க்கை நாசமா போனதற்கு ராதிகா தான் காரணம் என உளறுகிறார். இதைக் கேட்ட ஈஸ்வரி இனி உன் வாழ்க்கையில் ராதிகா வேண்டாம். அவளை டைவர்ஸ் செய்துவிடு என்கிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதுக்கு கோபி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க அந்த நேரம் ராதிகா வருகிறார். ஈஸ்வரி சொன்னதை கேட்டு அதிர்ச்சியான ராதிகா நீங்க எப்படி இதை சொல்லலாம். என்னால தான் இவரு வாழ்க்கை நாசமா போச்சுன்னு உங்ககிட்ட சொன்னாரா என சண்டை போடுகிறார். இப்படியே இருவருக்கும் இடையில் விவாதம் நடக்க கோபி ராதிகாவை சமாதானப்படுத்தி உள்ளே அழைத்துச் செல்கிறார். ஆனால் இனி வரும் எபிசோடுகளில் ராதிகா, ஈஸ்வரி இருவருக்கும் இடையில் சண்டை வந்து கொண்டே தான் இருக்குமாம்.

அரசு ஊழியர்களே., மீண்டும் 4% அகவிலைப்படி மட்டுமல்ல ஊதிய உயர்வும் கூட? வெளியான தகவல்!!!

ஒரு கட்டத்தில் ராதிகாவின் அட்டூழியம் தாங்க முடியாமல் ஈஸ்வரி கோபியிடம் உனக்கு நான் முக்கியமா??இல்ல அவ முக்கியமா?? இப்பவே ஒரு முடிவ சொல்லு என கேட்பாராம். இதுக்கு கோபி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, உடனே ஈஸ்வரி மௌனம் சம்மதத்திற்கு அர்த்தம் என சொல்லுவாராம். இதை ஏற்றுக்கொள்ள முடியாத ராதிகா உங்கள நம்பி என் வாழ்க்கை இப்படி ஆயிடுச்சு என புலம்புவாரம். இது போன்ற காட்சிகள் தான் அடுத்து வரும் எபிசோட்டில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here